LATEST NEWS22 minutes ago
எப்படி இருக்கீங்க சகோதரரே..! மு.க.ஸ்டாலினை கட்டி அணைத்த ராகுல் காந்தி.. வைரலாகும் புகைப்படம்..!!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துத் தங்களது நட்பையும் அன்பையும் வெளிப்படுத்திக் கொண்டனர். தொகுதி...