LATEST NEWS2 months ago
“இதனால்தான் நாங்க திரும்ப வரலை..! அமெரிக்காவிலிருந்து இந்தியா வர்றது அவ்வளவு லேசு இல்ல… NRI பகிர்ந்த பகீர் உண்மைகள்..!!”
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவர், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஏன் மீண்டும் சொந்தத் தாயகமான இந்தியாவுக்குத் திரும்புவது கடினமாக உணர்கிறார்கள் என்பதற்கான காரணங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தி இணையத்தில் பலரின் கவனத்தைப் பெற்று,...