LATEST NEWS2 days ago
மக்களே தயாரா இருங்க… இனி குளிர்காலமே இருக்காதாம்..?! இந்தியாவில் பொசுக்கப்போகும் கொடூர வெப்பம்… 2027 வரை தொடரும் எல்நினோ பேரழிவு… வானிலை மையம் சொன்ன பகீர் தகவல்..!!
மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் ஒரு காலநிலை நிகழ்வு, எல்நினோ என அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் காலநிலையில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது...