LATEST NEWS3 months ago
“நான் மட்டும் தலையிடலனா அவ்வளவுதான்..!” இந்தியா-பாகிஸ்தான் மோதல் பற்றி அமெரிக்க அதிபர் போட்ட பகீர் பாம்.. சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய டிரம்ப்..!!
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தத் தவறினால் 250 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் எனத் தான் மிரட்டியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கேம்ப்...