LATEST NEWS3 weeks ago
“52 கி.மீ நடக்கணும், இனி நெட்வொர்க் கிடைக்காது..!”இதுதான் கடைசி வார்த்தையா..? நேபாள எல்லையில் மாயமான 3 இந்தியர்களின் கதி என்ன..? கண்ணீருடன் பிரதமர் அலுவலகத்தை நாடிய குடும்பம்..!!
கான்பூர் பி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் திவேதியின் சகோதரி ராகினி மிஸ்ரா மற்றும் அவரது கணவர் பங்கஜ் மிஸ்ரா ஆகியோர் நேபாளத்தில் மாயமாகியுள்ள சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது....