CINEMA1 month ago
“மும்பையில் நேற்றிரவு நேர்ந்த சோகம்…””அச்சு அசலாக லதா மங்கேஷ்கர் குரல்! ரசிகர்கள் ஏமாந்த அந்தப் பாடல்கள்… பாடகி சுமனைக் கொண்டாடும் நெட்டிசன்கள்!…”
இந்தி மற்றும் மராத்தி திரையிசை உலகில் முத்திரை பதித்த பழம்பெரும் பாடகி சுமன் கல்யாண்பூர் (89), உடல்நலக் குறைவு காரணமாக மும்பை லோகண்ட்வாலாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு காலமானார். கடந்த சில மாதங்களாகவே வயது...