LATEST NEWS3 weeks ago
பகீர்… கடலுக்குள் மர்மமாக மறைந்த 8 பேர்… கடைசியாக வந்த அந்த ஒரு மெசேஜ்… எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு நேர்ந்த சோகம்..!!
இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 பேர் நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவில்...