LATEST NEWS7 hours ago
அம்மாடியோ..! காலை நடைப்பயிற்சியின் போது அதிர்ச்சி… பெண் மீது பாய்ந்து கடித்த குரங்கு… வைரலாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள சன்னி ஜகாத்நாக்கா பகுதியில் அமைந்துள்ள இன்ஃபினியம் ஃபிளாட்ஸ் குடியிருப்பு வளாகத்தில் காலை நடைப்பயிற்சியின் போது பெண் ஒருவர் மீது குரங்கு ஒன்று திடீரெனத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில்...