LATEST NEWS15 minutes ago
“இனி தப்பிக்கவே முடியாது..” எந்த நாட்டில் இருந்தாலும் உடனடி கைது… டாஸ்மாக் ஊழல் வழக்கில் சிக்கிய ரத்தீஷ்க்கு இன்டர்போல் வைத்த செக்..!!
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானக் கொள்முதல், பார் உரிமம் மற்றும் போக்குவரத்து டெண்டர் ஆகியவற்றில் சுமார் ரூ. 1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை...