LATEST NEWS5 months ago
போடு செம…! தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 சரிவு…. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகப் பெரும் சரிவைக் கண்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ₹1,12,560-க்கு விற்கப்பட்டு, நேற்று திடீரென ₹1,040 உயர்ந்து ₹1,13,600-க்கு...