CRIME18 minutes ago
பகீர்.. இன்ஸ்டாகிராம் தோழியை நம்பி வீட்டில் தங்க வைத்த பெண்ணுக்குக் காத்திருந்த பேரிடி.. பல லட்சம் வைர நகைகளுடன் மாயமான மர்மப் பெண்.. அதிர்ச்சி பின்னணி..!!
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, உடல்நலக்குறைவு எனக் கூறி வீட்டிலேயே தங்கி நம்பிக்கையைப் பெற்று, இறுதியில் பல லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிக்கொண்டு பெண் ஒருவர் மாயமான சம்பவம் விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை...