LATEST NEWS1 month ago
“நீதிமன்றத்துல இருக்கு.. பேசக் கூடாது..!” இபிஎஸ்-ஸை தடுத்த சபாநாயகர்… அடுத்த நொடியே செங்கோட்டையன் ஓப்பனாக உடைத்த பகீர் உண்மை.. கோட்டையில் உச்சகட்ட பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஆளுங்கட்சித் தரப்பிற்கும் இடையே கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில்...