LATEST NEWS2 hours ago
“அட பாவமே.. என்ன தைரியம் இருந்தா இத பண்ணுவான்..?” ஓடும் ஆட்டோவில் பெண்ணுக்கு நடந்த திக் திக் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்..!!
ஹரியானா மாநிலம் குருகிராம் நகரின் பரபரப்பான இப்ஃபோ சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில், பொதுமக்கள் அனைவரையும் உரைய வைக்கும் வகையிலான ஒரு கொடூரமான மொபைல் போன் பறிப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து...