CINEMA1 month ago
அம்மா அரசியலில் பிசி…ஆனால் அப்பா செய்த தியாகம்…இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்யாத சாதனை! அமெரிக்க பல்கலைக்கழகத்தை மிரள வைத்த ஆர்.கே. செல்வமணி மகள்…!
தென்னிந்திய திரையுலகில் வெற்றிகரமான தம்பதியராகவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் முன்மாதிரி தம்பதியராகவும் திகழ்பவர்கள் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி – நடிகை ரோஜா. இவர்களது மகள் அன்ஷுமாலிகா, தற்போது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்....