CINEMA3 weeks ago
மீண்டும் உடைந்த பாலிவுட் கனவு…”எதிர்பார்த்து ஏமாந்த புட்ட பொம்மா…பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம்னு நினைச்சா இப்படியா? கிளாமராக நடித்தும் எடுபடாமல் போன பூஜா ஹெக்டேவின் பிளான்…!
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமுடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவரது முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், தனது கவனத்தைத் தெலுங்கு சினிமா பக்கம் திருப்பினார். அங்குக் கிடைத்த...