CINEMA3 weeks ago
துக்க வீட்டில் நடந்த மோதல்…இதை பார்க்கக் கூடாதுனுதான் அந்த மனுஷன் போயிட்டாரோ?…அரசு மரியாதைக்கு நடுவே நடந்த குடும்ப சண்டை… சமயோசிதமாகத் தடுத்து நிறுத்திய நடிகை ராதிகா…!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அரசு மரியாதையுடன் அவரது உடல் தேனியில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் திரண்டு வந்து அவருக்கு இறுதி...