LATEST NEWS4 years ago
நல்ல ஆம்பளையா இருந்தா பொன்னியின் செல்வன்ல்ல….. அதை காட்டியிருக்க வேண்டியதுதானே?….. விளாசிய பிரபல இயக்குனர்….!!!!
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். கடந்த 30 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம்,...