LATEST NEWS3 years ago
காதலியை கரம் பிடித்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன்…. இணையத்தில் வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பி எஸ் மித்ரன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இரும்புத்திரை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்....