CINEMA3 weeks ago
விஜய் போடும் அந்த ‘3 கண்டிஷன்ஸ்’…ஆக்ஷன் சொன்னா புயல்.. கட் சொன்னா பவ்யம்…அரசியல் விமர்சனங்களுக்கு இதான் பதில்… முதல்வர் விஜய்யின் 6 மணி ரகசியமும்… பின்னணியில் இருக்கும் உண்மையும்…!
முதலமைச்சர் விஜய் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அவரது அசாத்தியமான நடனமும், தத்ரூபமான சண்டைக் காட்சிகளும் தான். “ஆக்ஷன்” என்று சொன்னால் புயலாகக் கிளம்பும் விஜய், “கட்” சொன்ன அடுத்த நொடி அமைதியான மனிதராக மாறிவிடுவார்...