CINEMA2 years ago
மாரி செல்வராஜை பார்த்தா பொறாமையா இருக்கு…. இயக்குனர் மணிரத்தினம் ஓபன் டாக்…!!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த...