LATEST NEWS2 months ago
CM சார்..! நீங்களும் வாங்க போராடுவோம்… பாசிசமா..? பாயாசமா..? ன்னு பார்க்க வேண்டிய நேரம் இது… நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இயக்குநர் ராஜுமுருகன்..!!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராஜுமுருகன், “நீங்களும் வாங்க போராடுவோம்; பாசிசமா? பாயாசமா? என முடிவு செய்ய வேண்டிய நேரம் இது” என உணர்ச்சிப் பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். மாணவர்கள் மற்றும்...