CINEMA2 months ago
“மமிதா பைஜூவை செலக்ட் பண்ணது இதனால தானா…? தனுஷ் பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அதிரடி விளக்கம்…!!
‘போர் தொழில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் விக்னேஷ் ராஜா தனுஷை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கர’. இப்படத்தில் நாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கான காரணத்தை இயக்குனர் தற்போது பகிர்ந்துள்ளார்....