LATEST NEWS4 hours ago
அம்மாடியோ.. அருவியில் குளித்த குடும்பம்… திடீரென தலைமேலே விழுந்த கருநாகம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ..!!
இயற்கைக்கு அருகில் சென்று மகிழ்வது எவ்வளவு சிலிர்ப்பாக இருக்கிறதோ, அவ்வளவு ஆபத்தும் நிறைந்தது. குறிப்பாக அருவிகள், காடுகள் அல்லது மலைப் பகுதிகளில் பயணிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம், ஏனெனில் இதுபோன்ற இடங்களில் பாம்புகள் மற்றும்...