LATEST NEWS2 months ago
“74 வயசுல தாயான அதிசயம்” 57 வருஷமா குழந்தை இல்லைன்னு ஏளனமா பேசினாங்க… ஆனா இப்போ கையில் 2 குழந்தைங்க… மருத்துவ உலகையே வியக்க வைத்த வயதான தம்பதி…!!
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான எர்ரமட்டி மங்கம்மா (மங்காயம்மா) என்ற மூதாட்டி, உலகிலேயே மிக அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்தவர்களில் ஒருவராகச் சர்வதேச அளவில் மருத்துவ சாதனை படைத்துள்ளார். அவருக்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி...