CRIME2 days ago
அய்யோ கொடுமையே..! அலற அலற தாய், மகன் கொடூர கொலை.. ரத்தக் கறையை துடைத்து அழித்தது யார்..? சொத்து ஆசையால் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்..!!
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் டெண்டுனி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாய் மற்றும் மகன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் தகவல் தெரிவித்ததை அடுத்து, ஜக்தீஸ்பூர் எஸ்டிபிஓ...