LATEST NEWS3 weeks ago
எடப்பாடிக்கு செக்..! இரட்டை இலை சின்னத்தை முடக்க வேலுமணி – சிவி சண்முகம் ரகசிய வியூகம்.. அதிர்ச்சியில் எடப்பாடி..!!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற...