CRIME1 day ago
“இதை தாத்தாவிடம் சொல்லுவோம்..” என்று மிரட்டிய 7 வயது இரட்டை குழந்தைகள்.. ஆத்திரத்தில் கொடூரத் தாய் நள்ளிரவில் செய்த அந்த பயங்கரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
கணவர் இறந்த பிறகு பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த பிரீதி என்ற பெண், அண்டை வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், தனது 7 வயது இரட்டைப் பிள்ளைகளைக் கொடூரமாக...