CRIME1 month ago
இது என்ன புது ரக திருட்டா இருக்கு..?! பொம்பள வேஷத்துல நைசா வந்து ஆட்டையை போடும் மர்ம நபர்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நள்ளிரவில் பெண் போல் வேடமணிந்து வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர் ஒருவராலும், அவனது கைவரிசை அடங்கிய அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகளாலும் அந்த பகுதி மக்களிடையே...