LATEST NEWS1 day ago
“அய்யோ என் புள்ள..” வீட்டின் முன் விளையாடிய 2 வயது சிறுவன் திடீர் மாயம்… 1 மணி நேரத்திற்குப் பின் காத்திருந்த பேரதிர்ச்சி…! கதறும் பெற்றோர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள தம்பூர் பகுதியில் மிகவும் சோகமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஜோகிபுரா கிராமத்தில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் திடீரென சாக்கடையில் விழுந்து நீரில் மூழ்கி...