LATEST NEWS3 weeks ago
“அடடே… என்ன ஒரு கெத்து..! நான் தீவிரவாதியை அடிக்கணும்..” ராணுவ சீருடையைப் போட்டதும் மாஸா பேசி நெட்டிசன்களோட மனச அள்ளிய செல்லக்குட்டி..!!
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு இடையே, இராணுவ சீருடை அணிந்த ஒரு சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசியக் கொடி, தேசபக்திப்...