CRIME4 weeks ago
“நாடித்துடிப்பு ஓடுதுப்பா..!” சுடுகாட்டிலிருந்து மருத்துவமனைக்கு பறந்த ஆம்புலன்ஸ்.. டாக்டர் சொன்ன மாபெரும் ட்விஸ்ட்.. உறவினர்களை உறைய வைத்த விபரீதம்..!!
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஹுஜூராபாத் ஏக்லவ்யா காலனியைச் சேர்ந்த சரிதா என்ற பெண், சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் குடும்பத்தினரை ஆழ்ந்த...