LATEST NEWS2 hours ago
வாட்ஸ்அப், டெலிகிராமில் ரகசிய குரூப்… இந்தியாவைச் சீர்குலைக்க சதி..! அலர்ட் ஆன NIA… 4 பேர் அதிரடி கைது..!!
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் பரவலாக அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, பஞ்சா சென்டர், நைஜாங் கேட், கொல்ல பாலம் கட்டு...