LATEST NEWS3 years ago
இவ்வளவு எளிமையா?…. இலங்கையில் இருக்கும் பிக்பாஸ் ஜனனியின் சொந்த வீடு…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த போட்டியாளர்கள் பலரும் முகம்...