LATEST NEWS2 hours ago
இலவச ஆடு திட்டம்: யாருக்கெல்லாம் முன்னுரிமை..? உடனே விண்ணப்பிப்பது எப்படி..? அமைச்சர் வெளியிட்ட அதிரடித் தகவல்..!
பெண்களுக்கு 100% மானியத்தில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, 30,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க தீவிர நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண்களின் பொருளாதார...