LATEST NEWS1 day ago
“குடும்ப வளர்ப்பு இதுதானா..?” அமைதியாக நின்ற முதியவரை வம்புக்கு இழுத்து கொடூரமாக தாக்கிய இளம்பெண்.. நெட்டிசன்கள் கடுமையான கண்டனம்..!!
பொது இடத்தில் எவ்வித காரணமும், முன்னறிவிப்பும் இன்றி இளம் பெண் ஒருவர் முதியவர் ஒருவரிடம் மிகவும் அநாகரிகமான முறையில் சண்டையிட்டு அராஜகம் செய்யும் அதிர்ச்சி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....