LATEST NEWS4 hours ago
வாவ்..! எவ்ளோ அழகா இருக்கு… கடலில் நீந்தி விளையாடும் பிங்க் டால்பின்ஸ்.. வைரலாகும் அரிய காட்சி..!!
ஒமனின் மஸ்கட் நகரில் உள்ள குந்தாப் கடற்கரைக்கு அருகில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற டால்பின்கள் நீந்திச் சென்றது கடற்கரைக்கு வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், இணையத்திலும் வைரலாகியுள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் இந்தவகை கடலியல் விலங்குகளைப் பார்க்கும்...