LATEST NEWS4 years ago
அன்று பார்த்த அதே இளமையுடன் இன்றும்…! வாரிசு திரைப்படத்தில் விஜயின் புகைப்படம்… கொண்டாடும் ரசிகர்கள்…!!!
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் விஜய் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு...