LATEST NEWS14 hours ago
“எனக்கு நீதி வேணும்..!” பாதுகாக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே செய்த பகீர் காரியம்.. கதறி அழும் இளம்பெண்ணின் வைரல் வீடியோ..!!
காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் நீதி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை...