LATEST NEWS3 weeks ago
“காட்டில் அரைகுறை ஆடை…” அழுகிய நிலையில் இருந்த பெண்…. கையில் இருந்த “அந்த” பெயர்…! பதறவைக்கும் பகீர் பின்னணி…!!
கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் சுகுணாபுரம் அருகேயுள்ள மஞ்சுப்பள்ளம் காட்டுப்பகுதியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் அரைகுறை ஆடையுடன் புதருக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்...