LATEST NEWS3 hours ago
“என் நண்பனே போயிட்டான், நான் இருந்து ஏன்..?” நண்பன் இறந்த துக்கத்தில் 19 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. கேரளாவில் பெரும் சோகம்..!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் அருகே உள்ள மாமலக்கண்டம் பகுதியில், விஜய் வாசு (20) மற்றும் அம்ரிதா (19) ஆகிய இரு இளம் நண்பர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்...