CRIME14 hours ago
பட்டப்பகலில் துணிகரம்.. சாலையில் போன் பேசிக்கொண்டே நடந்த இளம்பெண்.. மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் செய்த காரியத்தை பாருங்க.. பகீர் CCTV வீடியோ..!!
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் செல்போனைப் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இளம்பெண் ஒருவர் தனது செல்போனில்...