LATEST NEWS2 months ago
“உங்களை கொன்று கூட அவன் வெற்றியை தேடுவான்” அரசியல்னா இதான்… தனிநபர் ஈர்ப்பு குறித்து நடிகர் இளவரசு ஓபன் டாக்.. பெரும் பரபரப்பு..!!
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு கலந்துகொண்டு பேசினார். மறைந்த பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் படங்கள் மற்றும் அவர் சினிமாவில் கையாண்ட அரசியல் கருத்தியல்கள்...