LATEST NEWS1 day ago
“அடுப்பை பத்தவச்சா சமைக்கணும் தம்பி… இப்படி உடம்பை வேக வைக்கக் கூடாது..!!” இணையத்தில் வைரலாகும் இளைஞர் செய்த புஷ்-அப் வீடியோ..!!
சமூக ஊடகங்களில் லைக்குகளையும் பார்வையாளர்களையும் பெறுவதற்காக இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இளைஞர் ஒருவர் எரியும் எரிவாயு அடுப்பின் மேல் புஷ்-அப் எடுக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று...