LATEST NEWS2 hours ago
“பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பல..” மேற்படிப்பு தகராறில் விபரீத முடிவு எடுத்த பி.இ பட்டதாரி இளைஞர்… அறையில் சிக்கிய உருக்கமான கடிதம்..!!
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில், பி.இ. பட்டதாரி இளைஞர் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த...