LATEST NEWS2 hours ago
திக் திக் நிமிடங்கள்!.. இ-ஸ்கூட்டர் வெடித்து கட்டிடமே தீக்கிரை..2 பேர் பலி, 100 பேர் மீட்பு.. நொய்டாவை உலுக்கிய கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 66-ல் உள்ள மமுரா பகுதியில், ஐந்து மாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் சார்ஜ் போடப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென வெடித்துச் சிதறியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ...