LATEST NEWS3 months ago
ஈரான் போர் ஓயாமல் இருக்க இஸ்ரேல் சதி செய்கிறதா..?! அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் போட்ட குண்டு..! உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளையும் அமைதி முயற்சிகளையும் முடக்க இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சில உள்நாட்டுச் சக்திகள் தீவிரமாக முயன்று வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பரபரப்பான குற்றச்சாட்டைக்...