CINEMA1 month ago
சாக்லேட் பாய் டூ பத்மஸ்ரீ…இஸ்ரோ விஞ்ஞானி கொடுத்த அதிர்ஷ்டம்…ஜார்கண்டில் பிறந்து, மும்பையில் வளர்ந்து, தமிழ் சினிமாவில் வென்ற ‘மேடி’…பத்மஸ்ரீ விருது வரை சென்ற மாஸ் பயணம்…!
தமிழ் திரையுலகின் ‘எவர்கிரீன் சாக்லேட் பாய்’ மற்றும் பன்முகத்திறமை கொண்ட சிறந்த நடிகரான ஆர். மாதவனுக்கு, கலைத்துறையில் அவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...