LATEST NEWS22 minutes ago
“மன்னிப்பும் கேட்க முடியாது, ரூ.1 கோடி நஷ்ட ஈடும் தர முடியாது” வழக்கை சந்திக்க தயார்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக நிர்வாகி நேரடி சவால்..!!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோரியுள்ள நிபந்தனையற்ற மன்னிப்பையும், ரூ.1 கோடி நஷ்ட ஈட்டையும் வழங்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்று திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் இ.பரந்தாமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள...