LATEST NEWS2 months ago
ஜஸ்ட் மிஸ்..! ஓடிக்கொண்டிருந்தபோதே பயங்கர சத்தத்துடன் வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..! நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரத்கர் பகுதியில் உள்ள பாபா ராம்தேவ் கோவில் அருகே உள்ள...