LATEST NEWS1 month ago
“என்னோட உயிருக்கு ஆபத்து” துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேணும்… மதுரை எஸ்பியிடம் தவெக எம்எல்ஏ விஜய் பரபரப்பு மனு..!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் விஜய், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமக்குத் துப்பாக்கி ஏந்திய தனிப்பட்ட காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும்...